சர்ச்சையின் கூடாரமான சர்கார் கதை, முழு விவரம்

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது....

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார், இந்நிலையில் சர்கார் படத்தின் கதையே தற்போது இருக்கும் தமிழக முதல்வரை எதிர்க்கும் வகையில் தான் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இவர்களை எல்லாம் எதிர்த்து விஜய் கடைசியில் எப்படி வெற்றி பெறுகின்றார் என்பதே கதை என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றது.

விஜய் படம் என்றாலே ஏற்கனவே சர்ச்சை நிரம்பியிருக்கும், தற்போது இப்படி ஒரு கதை கண்டிப்பாக பல சர்ச்சைகள் வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About