அனுபவம்
நிகழ்வுகள்
கோபிநாத்தை கிண்டல் செய்த பாலா- விஜய் அவார்ட்ஸில் நடந்த சுவாரஸ்யம்
June 05, 2018
10வது விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
இதில் நடிகர் பாலா விருது கொடுக்க வந்த போது ‘கோபி நீங்கள் பெரிய எழுத்தாளர், உங்கள் புத்தகங்களை பலரும் வாசிக்கிறீர்கள், அப்படியிருக்க இப்படி ஸ்டார் போட்ட கோட் எல்லாம் போடாதீர்கள்’ என்று கலாய்த்தார்.
அதை தொடர்ந்து கோபிநாத் ‘பாலா சார் இப்படி கோட் போடவில்லை என்றால் என்னை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

0 comments