மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கண்ட ஒரு தனி நட்சத்திரம். எத்தனை படங்கள், எத்தனை பிரபலங்கள் என்ற எண்ணிக்கை அளவில்லாதது. இன்னும் படங்களை இய...

இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கண்ட ஒரு தனி நட்சத்திரம். எத்தனை படங்கள், எத்தனை பிரபலங்கள் என்ற எண்ணிக்கை அளவில்லாதது. இன்னும் படங்களை இயக்கிவருகிறார்.

ஹிந்தி சினிமா வரை அவரின் புகழ் நிலைத்திருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு என பலர் நடிக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கிவருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

மேலும் அவர் இருதய வலியாலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதனால் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என பலரும் கூறி வருகிறார்களாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About