அனுபவம்
நிகழ்வுகள்
எனக்கு இந்த இரண்டுமே என் இரு கண்கள் போல்!! கமல் ஹாசன் போட்டி
July 26, 2018
கமல்ஹாசன் இயக்கும் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 படம் அடுத்த மாதம் ஓகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
விஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம்-2 படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம் அதில் எனக்கு வருத்தம் உண்டு அதன் அடிநாதம்தான் இந்த படம்.
மற்றும் விஸ்வரூபம் மூன்றாம் பாகம் எடுப்பதும், எடுக்காததும் ரசிகர்கள் படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும்.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய் என் தொழில் சினிமா எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்னால் இயலாது என்று தெரியும்போது நடிப்பதை விட்டு விடுவேன் எனக்கு அரசியல், சினிமா என்ற இரண்டுமே என் இரு கண்கள் போல் என கூறியுள்ளார்

0 comments