அனுபவம்
நிகழ்வுகள்
வடிவேலு காமெடியில் வந்த கண்டமனூர் ஜமீன் கதை உண்மை தான்! எப்படி அழிந்தார்கள் தெரியுமா?
August 13, 2018
கண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான்.
கண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்கிட்டார், அவர் அண்ணனும் என்னை நாசப்படுத்திவிட்டார் என்று பெண் கூறுவார்.
உண்மையில் இந்த ஜமீன் பெண்ணாலேயே தான் அழிந்தார்களாம். அந்த ஜமீன்தார்கள் பலரும் பெண் மோகம் பிடித்து இருந்தார்களாம்.
அதில் பெண்பித்து கொண்ட ஜமீன்தார் பளியன் சித்தர் என்பரை அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும்வேளையில் கொலை செய்துவிட்டார். இதனால் அவர் கொடுத்த சாபத்தால் வாரிசுகள் அனைவரும் தன்னுடைய குழந்தையை பார்க்கும் முன்னரே இறந்துவிட்டார்களாம்.
கடைசியில் நோய்வாய்ப்பட்டு மொத்த சொத்தையும் இழந்து குகையில் வாழ்ந்து இறந்து போனார்களாம்.

0 comments