இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!

பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசி...

பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசிகர்கள் இந்த வாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வெளியேற்றப்பட்டார்.

வெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம் பற்றி பேசினார் பொன்னம்பலம். "என அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தை நான். எனக்கு பின் நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தகாரங்க தான். அவ்வளவு பெரிய குடும்பம் தான்" என பொன்னம்பலம் கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About