என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் த...

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்த படம்.

இதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.

ஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.

அதை தொடர்ந்து அப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே? என்று கூறினார்களாம்.

அதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About