அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
August 11, 2018
கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில் வெளியாகியது.
இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக மதுரையில் நேற்று படம் வெளியாகவில்லை. ஒரு காட்சி கூட திரையிடப்படவில்லையாம். கமல் ரசிகர்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் இப்படி ரிலீஸ் ஆகாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பலரும் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

0 comments