பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வரமுடியாது! அதிரடியாக அறிவித்த பிரபல நடிகை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வரமுடியாது! அதிரடியாக அறிவித்த நடிகை அதில் பங்கேற்பதற்காக தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலு...

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வரமுடியாது! அதிரடியாக அறிவித்த நடிகை அதில் பங்கேற்பதற்காக தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகிறது. அந்த பட்டியலில் நடிகை கஸ்தூரியும் உள்ளார்.

இந்நிலையில் அவர் எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அவர்கள் வந்து அழைத்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் உத்தேசமில்லை, எனக்கு என் குழந்தை தான் முக்கியம் - என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About