­
January 2019 - !...Payanam...!

சுவாமி நிதித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதலங்களில் புகைப்படங்கள் வெளியாகி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப...

சுவாமி நிதித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதலங்களில் புகைப்படங்கள் வெளியாகி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் வலம் வந்த 10 ஆண்டு சிறந்த சேலஞ்ச் படங்களும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இது அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கின்றது. இதில் ஒரு சில கருத்துக்களையும் நாம் தெளிவாக இந்த மீம்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் நகைச்சுவையை ஊட்டும் விதமாகவும் இது அமைந்துள்ளது. மற்றவர்களுக்கு கருத்துக்களை எடுத்து உரைக்கும் விதமாகவும் பேஸ்புக்கில் மற்றவர்களால் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. ...

Read More

விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்...

விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அது எந்த வகையான நிகழ்ச்சி என்ற விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் புதிய அவதாரம் எடுத்துள்ளது குறித்து ட்விட்டரில் அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.     முதன் முறையாக     வினா நான், விடை அவர்கள்!@SunTV #TheNewHostInTown @NoiseAndGrains @VisionTime     “அந்த கதைல அவங்க தான் ஹீரோ     நான் ஹீரோ Friend” pic.twitter.com/eqoAvWHLfB     — VijaySethupathi (@VijaySethuOffl) December 10, 2018 விஜய் சேதுபதி சொல்வதை பார்த்தால் விஷாலை போன்று சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த...

Read More

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. அந்த படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வர...

<
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. அந்த படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்தியில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடித்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையையும் படமாக்குகிறார்கள்.விவேக் ஓபராய்நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார். படத்திற்கு பி.எம். நரேந்திர மோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமங் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் துவங்குகிறது.முதல்வர்பி.எம். நரேந்திரமோடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. போஸ்டரை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர்ஃபட்நாவிஸை வைத்து போஸ்டரை வெளியிடலாம் என்று நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பளர் சந்தீப்...

Read More

ஏழைக் குடும்பங்கள், நடுத்தரக் குடும்பம், பணக்கார வீடுகள் என எல்லா வகையான வீடுகளிலும் ஸ்நாக்குக்காக நிச்சயம் பிஸ்கட்டுகள் வாங்கி வைத்திருப்ப...

<
ஏழைக் குடும்பங்கள், நடுத்தரக் குடும்பம், பணக்கார வீடுகள் என எல்லா வகையான வீடுகளிலும் ஸ்நாக்குக்காக நிச்சயம் பிஸ்கட்டுகள் வாங்கி வைத்திருப்போம்.என்ன அது அவரவர் பொருளாதாரத்தைப் பொறுத்து ருசி, விலை, பிளேவர் என வேறுபாடு இருக்கும். அவ்வளவு தான்.ஆரோக்கிய ஸ்நாக்ஸ்பிள்ளைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் கொடுப்பதற்கு, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் என நம்முடைய முதல் ஸ்நாக்ஸ் சாய்ஸ் எதுவென்றால் அது பிஸ்கட்டாகத் தான் இருக்கும். அது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்ற பிம்பம் நம்மிடையே இருப்பது தான் இதற்குக் காரணம். அதனாலேயே பெரியவர்கள் கூட, தங்களுடைய தொலைதூரப் பயணங்களின் உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். அது எவ்வளவு பிரச்சினைகளை உண்டாக்கும் என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.விளம்பரங்கள்மற்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவது எப்படி உடலுக்குக் கெடுதல் என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறதோ அதில் சிறிதளவு கூட பிஸ்கட் பற்றி வெளியாவதில்லை. பொதுவாகவே குழந்தைகள் பால் குடிக்கவும் சாப்பிடவும் அடம்பிடிக்கும். இதில் 4 பிஸ்கட்...

Read More

அரசியலில் நுழைந்தபிறகும் தற்போது கமல் இந்தியன்2 என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எதாவது அரசியல் கருத்துகள் இருக்குமா என அனைவரும் பேசி ...

<
அரசியலில் நுழைந்தபிறகும் தற்போது கமல் இந்தியன்2 என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எதாவது அரசியல் கருத்துகள் இருக்குமா என அனைவரும் பேசி வருகின்றனர். அது பற்றி அவர் இரவு விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர் "நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம், இரண்டையும் இணைக்க விரும்பவில்லை. இனிமேல் படத்தில் மட்டும் தான் கருத்து கூறவேண்டும் என அவசியமில்லை. வெளியில் வந்தும் சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.இந்தியன் 2 படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது ...

Read More

என் கிணத்தை காணல என வடிவேலு புகார் கொடுத்து ஒரு படத்தில் காமெடி செய்தது போல ஒரு நடிகர் படத்தின் ட்ரைலரை youtubeல் காணவில்லை என புகார் க...

என் கிணத்தை காணல என வடிவேலு புகார் கொடுத்து ஒரு படத்தில் காமெடி செய்தது போல ஒரு நடிகர் படத்தின் ட்ரைலரை youtubeல் காணவில்லை என புகார் கூறியுள்ளார். சமீபத்தில் தி அச்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வரலாற்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. பெரிய சர்ச்சை ஏற்படுத்திய இந்த ட்ரைலர் தற்போது காணவில்லை என அந்த படத்தில் நடித்த அனுபம் கேர் புகார் கூறியுள்ளார். youtube இணையத்தளத்தில் The Accidental Prime Minister என தேடினால் 50வது இடத்தில் கூட வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ட்ரெண்டிங்கில் இருந்த ட்ரைலர் எப்படி அடுத்த நாளே காணாமல் போய்விட்டது என அவர் கூறியுள்ளார். ...

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர...

<
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர், உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், உட்பட ஏராளமான சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் உள்ளன.போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு உட்பட ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடி இருக்கும். ஆனால் தனது சொத்துக்களை யார் பராமரிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விபரங்களை தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.மேலும் அமலாக்க இயக்குனரகம், தமிழக அரசு ஆகியவையும், ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற உள்ளதால் தமிழ்வளர்ச்சித்துறை ஆகியவையும்...

Read More

ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என எங்கெங்கோ தாகத்தை தீர்த்து கொண்ட கரடி ஒன்று வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் காட்சி படு வைரலாகி ...

ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என எங்கெங்கோ தாகத்தை தீர்த்து கொண்ட கரடி ஒன்று வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் காட்சி படு வைரலாகி வருகிறது. நம்ம ஊரில் குளிர் காலம் என்றால் ஆஸ்திரேலியாவில் இப்போது வெயில் காலம். கொடுமையான வெயில் அந்நாட்டில் நிலவி வருகிறது. காட்டு தீ ஏற்படும் அளவுக்கு வெப்பம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கிறது. இதில் மனிதர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால் விலங்குகளும் படு அவஸ்தை பட்டு வருகின்றன. அப்படித்தான் கோலா கரடிகளும் வாடி, வதங்கி வருகின்றன. சாதுவானது கோலா கரடியானது மற்ற கரடி போல கிடையாது. ரொம்ப சாஃப்ட்... குழந்தை போன்ற சாதுவானது. இதை பார்த்தால் யாருமே பயப்பட மாட்டார்கள், பயப்படவும் தோணாது. ஆனால் இது ஆஸ்திரேலியாவில் தான் இருக்கும். வேறு எங்கும் அவ்வளவாக காணப்படாது. தாகத்தில் கரடி அப்படி ஒரு கோலா கரடி ரோட்டோரம் சுற்றி...

Read More

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 176 படங்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களில் சில படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் சர்கார், 2.0 ...

<
தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 176 படங்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களில் சில படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது.கடந்த வருடத்தில் சர்கார், 2.0 என பிரம்மாண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. பரியேறும்பெருமாள், 96, ராட்சசன் என சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெற்றது.மொத்தம் இந்த வருடத்தில் ரூ. 2000 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருமானம் ரூ. 1700 கோடி தானாம். ரூ. 300 கோடி நஷ்டமாம்.இந்த நஷ்டம் எல்லாம் சிறு பட தயாரிப்பாளர்களுக்குதானாம். பெரிய படங்கள் எதுவும் பெரியளவில் நஷ்டமடையவில்லை. அவர்களுக்கு சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, டப்பிங் உரிமை என்று எப்படியும் போட்ட பணத்தை நெருக்கி எடுத்துவிடுகிறார்களாம்.இந்த தகவலை எல்லாம் தமிழ் சினிமாவில் பெரிய அனுபவம் உள்ள தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் கூறியுள்ளார். இவர் இதற்குமுன்பு தமிழ் சினிமா பற்றிய தகவலை தொகுத்து எழுதிய புத்தகத்திற்காக தேசியவிருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இப்போது கூகுளின் மெசேஜஸ் செய...

<
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இப்போது கூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று ஸ்பேம்என்ற குறுந்தவகல்களை கண்டறியும் வசதி வழங்கப்பட்டுள்ளது.ட்ரூகாலர் வசதியை மேசேஜஸ் செயலியில் கொண்டு வந்தது கூகுள்.!குறிப்பாக இந்த புதிய அம்சம் மெசேஜஸ் செயலி பயன்படுத்தும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாய்  இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதுகூகுள் நிறுவனம்.மெசேஜஸ்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது, இந்நிலையில் புதிய அம்சம் சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.செட்டிங்ஸ்இப்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் நோட்டிபிகேஷன் வடிவில் உள்ளது, மேலும் புதிய ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆப்ஷனை...

Read More

Search This Blog

Blog Archive

About