ஷங்கர் என் வளர்ச்சியை தடுக்கின்றார், பிரபல நடிகர் ஓபன் டாக்

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க ஷங்கர் பட தயாரிப்...

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க ஷங்கர் பட தயாரிப்பிலும் பெரிய ஹிட் கொடுத்தவர், இவர் தயாரித்த இம்சை அரசன் படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பதாக கூறி பின் ஒரு சில பிரச்சனைகளுடன் வெளியேறினார்.

இதுக்குறித்து வடிவேலு 'நான் அந்த படத்தில் நடிக்காததால், நான் நடிப்பதாக இருந்த 10 படத்தையும் ஷங்கர் தடுக்கின்றார்' என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About