அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
செல்வராகவனின் அடுத்த சரித்திர படம் இது தான், மேலும் பல சுவாரஸ்ய அப்டேட்
June 02, 2019
செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை எடுத்தவர். அவர் இயக்கத்தில் சமீபத்தில் என்ஜிகே படம் திரைக்கு வந்தது.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று
வருகின்றது, இந்நிலையில் செல்வராகவன் அடுத்து நாம் முன்பே சொன்னது போல் உடையார் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளாராம்.
சோழர்களின் வரலாறு தஞ்சை பெரியக்கோவில் கட்டியது குறித்து அந்த படம் இருக்கும் என கூறப்படுகின்றது.
சோழர்களின் வரலாறு தஞ்சை பெரியக்கோவில் கட்டியது குறித்து அந்த படம் இருக்கும் என கூறப்படுகின்றது.
0 comments