ரஜினிகாந்தை வைத்து பேய்படம், இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்

ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் சூப்பர்ஸ்டார். இவர் தன்னுடைய ஸ்டைல்-ஆல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்தவர். ஆனால், ரஜினிகாந்த்...

ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் சூப்பர்ஸ்டார். இவர் தன்னுடைய ஸ்டைல்-ஆல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்தவர்.

ஆனால், ரஜினிகாந்த் வளர்ந்த பிறகு இதுவரை பேய் சம்மந்தப்பட்ட கதைகளில் நடித்தது இல்லை, சந்திரமுகி கூட மனத்தத்துவம் சம்மந்தப்பட்ட கதையாக தான் இருந்தது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கிரெஸி மோகன் ரஜினிக்காக ஒரு பேய் கதையை ரெடி செய்தாராம், அதை கே.எஸ்.ரவிக்குமாரிடம் நீங்கள் இயக்கலாம் என கூறினாராம்.

அவர் ‘எப்படி சார் ரஜினி சாருக்கு செட் ஆகும்?’ என யோசிக்க, கிரேஸி ‘அட என்ன சார், படையப்பா மாதிரி இது பேய்யப்பா சார்’ என கமெண்ட் அடித்தாராம், ஆனால், அந்த படம் அதன் பிறகு ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About