அனுபவம்
நிகழ்வுகள்
தமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து
June 26, 2019
ஹாலிவுட் திரையுலகின் மிக பேமஸான நடிகர் டி-காப்ரியோ. இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர் திரைப்படங்களை விட தற்போதெல்லாம் பூமியின் கால மாற்றம், தண்ணீர் பஞ்சம் குறித்தே அதிகம் பேச ஆர்வம் காட்டி வருகின்றார்.
அந்த வகையில் தற்போது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், ஹோட்டல் எல்லாம் மூடப்பட்டுள்ளது.
மழை மட்டுமே காப்பாற்ற வேண்டும் என டி-காப்ரியோ தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார், இது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ...

0 comments