இறந்த போன பிரபல நடிகையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஆண்டவன்! மனதை கலங்க வைத்த உண்மை சம்பவம்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதி...

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதிகாலை காலமானார்.

அவருக்கு வயது 73. உடல் நல குறைவால் கடந்த சில காலங்களாக அவதிப்பட்டு வந்த அவர் வயது முதிர்வால் இன்று மரணத்தை தழுவினார்.

அந்த நடிகை தீவிரமான சாய்பாபா பக்தையாம். அவர் தான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறுவாராம். அதன்படியே அவரின் மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றான் என்கிறார்கள் பக்தர்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About