பிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே!

ரஜினிகாந்த் எப்போதும் தான் பணியாற்றிய இயக்குனர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் ரஜினிக்கு ரஞ்சித் மீது மிகுந்த அன்பு உண்டு....

ரஜினிகாந்த் எப்போதும் தான் பணியாற்றிய இயக்குனர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் ரஜினிக்கு ரஞ்சித் மீது மிகுந்த அன்பு உண்டு.

அதனால் தான் காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ரஞ்சித் பெரிய உச்சத்தை தொடுவார் என்று வாழ்த்தினார்.

ஆனால், சமீபத்தில் ரஞ்சித் ரஜினியை பார்க்க விரும்பியதாகவும், அதற்கு ரஜினி மறுத்ததாகவும் ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

ஏன் என்று விசாரிக்கையில் ரஞ்சித் ராஜாராஜா சோழன் குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதனால் தான் ரஜினி சந்திக்க மறுத்ததாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About