அனுபவம்
நிகழ்வுகள்
ராதிகா கொடுத்த அதிர்ச்சி, பல வருடமாக இருந்த சேனலில் இருந்து மற்றொரு சேனலுக்கு செல்கிறார்?
June 15, 2019
ராதிகாவை வெள்ளித்திரை கொண்டாடியதை விட சின்னத்திரை தான் பல மடங்கு தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றது. ஆனால், சமீப காலமாக இவருக்கு அங்கும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
இவரின் ப்ரேம் டைமில் வேறு ஒரு சீரியலை சேனல் ஒளிப்பரப்பு செய்ய, ராதிகா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
அதாவது, ராதிகா சன் டிவியிலிருந்து தற்போது ஜீ தமிழுக்கு மாறவுள்ளதாக அவர் கூறியுள்ளார், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால், இது உண்மை என்றால் கண்டிப்பாக இது சன் தொலைக்காட்சிக்கு ஒரு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

0 comments