அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
இன்று நேற்று நாளை 2ம் பாகத்தின் ஹீரோ யார் தெரியுமா?
July 03, 2019
தமிழில் டைம் மிஷன் கதைக்களத்தில் முதன்முதலாக வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு கதாநாயகனாக நடித்த இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது, படு ஹிட்டடித்தது.
கடந்த சில
கடந்த சில
நாட்களாக இப்படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில் விஷ்ணு டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.
அதில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.
0 comments