பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், பிரபல நடிகை கைதா, பரபரப்பு தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது...

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நேரத்தில் தெலுங்கானா மாநில போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன் தனது மகள் ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை விசாரனை செய்ய தெலுங்கானா போலீசார் சென்னை போலீசார் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்களாம்.

வனிதா கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About