அனுபவம்
நிகழ்வுகள்
பிக்பாஸ் வீட்டிற்குள் அட்லீ, பிரபல இயக்குனர் ஓபன் டாக்
July 23, 2019
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா என மூவர் எலிமினேட் ஆகிவிட்டனர்.
தற்போது யார் எலிமினேட் ஆவார் என பலரும் இந்த வாரம் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், இந்த தருணத்தில் கனா பட இயக்குனர் அருண்ராஜ் காமராஜ், கவினுக்காக தான் பிக்பாஸ் பார்ப்பதாக கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லலாம், அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

0 comments