ஷங்கர் எடுக்கும் பெரும் ரிஸ்க்- மக்களை கவருமா?

ஷங்கர் எப்போது தமிழ் சினிமாவில் புதுபுது விஷயங்களை கொண்டு வருபவர். ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது மக்களுக்கு வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதி...

ஷங்கர் எப்போது தமிழ் சினிமாவில் புதுபுது விஷயங்களை கொண்டு வருபவர். ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது மக்களுக்கு வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

அந்த வகையில் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு 2.0 படத்தை எடுத்து வருகிறார், இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ 350 கோடி தாண்டுமாம்.

இந்நிலையில் இப்படத்தை முழுவதும் 3டியில் எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஷங்கர், இவை பாலிவுட், ஹாலிவுட்டிற்கு ஓகே.

தமிழில் கூட சரி என்றாலும், இது ரஜினி நடிக்கும் படம், ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி கண்ணாடி அணிந்து படம் பார்ப்பதை விரும்புவார்களா? என்பது தெரியவில்லை.

மேலும் பல...

0 comments

Blog Archive