ரஜினி அப்படினா முதல்ல நியாபகம் வரது இந்த விஷயம்தான்- சிவகார்த்திகேயன்

ரெமோ படம் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் இவர் பேட்டியளித்திருந்த...

ரெமோ படம் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் இவர் பேட்டியளித்திருந்தார். அப்போது சினிமாவில் மது, சிகரெட் பழக்கம் இல்லாமல் எப்படி இருப்பது என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், எனக்கு அந்த பழக்கம் தேவைப்படவில்லை, ஏன் அப்படி இருக்கக் கூடாது என முடிவு எடுத்தேன். இத்தனைக்கும் நான் ரஜினி ரசிகன்.

ரஜினி சார்ன்னா அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். ஒரு ரசிகனா எனக்கு அவர் கொடுத்தது இதுதான் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About