சூப்பர்ஸ்டார் அப்போலோவுக்கு திடீர் விஜயம்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ அ...

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரின் உடல் நிலை குறித்து முக்கிய அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வரும் நிலையில் தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரென்று நேரில் சந்தித்து அவரின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார். உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்றுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலருக்கும் ரஜினியின் வருகை மகிழ்ச்சியை தந்துள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive