அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
மும்பையை அதிரவைக்க வருகிறார் ரஜினி- எப்படி தெரியுமா?
October 16, 2016
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கூட அண்மையில் தான் முடிவடைந்தது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு குழு தெரிவித்திருந்தனர்.
நவம்பர் 20ம் தேதி மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம். மேலும் நிகழ்ச்சியில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

0 comments