நேற்றைய பேட்டியில் பிரபல நடிகரை மறைமுகமாக தாக்கிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் நேற்றைய பேட்டி தான் ஹாட் டாபிக். பல சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தால் மிகவும் சாமர்த்தியமாகவே அ...

சிவகார்த்திகேயனின் நேற்றைய பேட்டி தான் ஹாட் டாபிக். பல சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தால் மிகவும் சாமர்த்தியமாகவே அனைத்து கேள்விகளுக்கும் பதில்
அளித்தார்.

இதில் தொகுப்பாளர் ஒரு நடிகர் தான் உங்கள் வளர்ச்சி பிடிக்காமல் இதை செய்கிறாரா? என திரும்ப, திரும்ப கேட்டார்.

அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் வளர்ச்சியை தடுத்து என்ன பலன் யாருக்கு இருக்கின்றது, என்னை பலரும் ஏணியாக நின்று வளர்த்துவிட்டனர்.

அவர்களே என் வளர்ச்சியை ஏன் கெடுக்க வேண்டும்? அப்படி இருந்தாலும் அதை பற்றி நான் சொல்ல முடியாது’ என்பது போல் ஒரு பதில் கூறினார். பலரும் வழக்கம் போல் அந்த நடிகர் தானா? என கிசுகிசுக்க தொடங்கி விட்டனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive