எந்திரன் 2.0 படத்தின் ஃப்ஸ்ட் லுக் பற்றி முக்கிய அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் நடிப்பில் இந்திய அளவில் மிக பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது ஷங்கரின் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜினிகாந்த...

சூப்பர்ஸ்டார் நடிப்பில் இந்திய அளவில் மிக பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது ஷங்கரின் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜினிகாந்த் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 2.0 டைட்டில் லோகோ டிசைனை நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வெளியீட்டை ஒரு விழாவாக நடத்தவுள்ளதாம் லைக்கா நிறுவனம்.


மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog