அனுபவம்
நிகழ்வுகள்
ஜெயலலீதா உடல்நிலை குறித்து சீமான் வெளியிட்ட தகவல்
October 06, 2016
சீமான் இயக்குனர் என்பதை தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்று தமிழக முதல்வரை மருத்துவமனையில் பார்க்க சீமான் மற்றும் இயக்குனர் அமீர் சென்றுள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து இருவரும் விசாரித்துள்ளனர், இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர்கள் ‘முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார்.
சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஓய்வில் இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

0 comments