'மொபைல் பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதல்ல'

மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல...

மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான பெரும்பாலான ஆப்-கள் பாதுகாப்பானவை இல்லை' என்று கூறியுள்ளது.

'பணப் பரிமாற்றம் செய்வதற்கு பிரத்யேகமாக மொபைல் போன்களில் வன்பொருள் (hardware) அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்டிராய்ட் இயங்குதளத்திலான பணப் பரிமாற்ற மொபைல் ஆப்-களில் இந்த மாதிரி வசதிகள் இல்லை' என்று தெரிவித்துள்ளது.  

மேலும் பல...

0 comments

Blog Archive