அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ஏ.ஆர். ரஹ்மான் பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரை
December 14, 2016
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் பீலேவின் பயோபிக் படமான "Pele: Birth of a Legend " என்ற படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
89-வது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட, இந்த பட்டியலில் 145 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் பின்னணி இசை மற்றும் அதே படத்தின் "Ginga" பாடலுக்காக என இரண்டு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26-ம் தேதி பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து பிப்வரி 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

0 comments