அனுபவம்
நிகழ்வுகள்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
May 05, 2017
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அதே பெயரில் நடத்தவுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்காக தற்போது 1 கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளதாம். 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிப்பார்கள். அதில் யார் கடைசிவரை இருக்கிறார்க்ளோ அவர்களே வெற்றியாளர்.
தற்போது வந்துள்ள தகவல்படி இந்த நிகழ்ச்சியில் இரண்டு அரசியல்வாதிகள் மற்றும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். மற்ற போட்டியாளர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments