சினிமா
நிகழ்வுகள்
பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், தமன்னாவிற்கு பதில் முதலில் இவர்கள் தான் நடிக்கவிருந்தார்களா?
May 05, 2017
பாகுபலி இந்திய சினிமாவின் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க பல நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்ததாம், அவர்கள் யார் என்று பார்ப்போம்.
இதில் பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு ஹிரித்திக் ரோஷன், ராணா கதாபாத்திரத்திற்கு ஜான் ஆபிரஹாமிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகின்றது.
மேலும், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது, அதேபோல் தமன்னாவிற்கு சோனம் கபூர் தான் முதல் சாய்ஸாக இருந்ததாம்.
ஆனால், படம் ரிலிஸிற்கு பிறகு இவர்களை தவிர வேறு யார் நடித்திருந்தாலும், இத்தனை நன்றாக படம் வந்திருக்காது என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

0 comments