சினிமா
நிகழ்வுகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 இல்ல 15 பிரபலங்கள் இவர்கள்தான் - ஆனால் அனைவரையும் கவர்ந்தது தமிழச்சி தான்!
June 25, 2017
உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss.
14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட வீட்டுக்குள்ள எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் இருக்காது. கழிவறை, குளியலறை தவிர எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும்.
இதில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் யாரென்று சில தகவல்கள் தவறாக பரவியது. தற்போது இன்று இந்த நிகழ்ச்சி இன்று ஆரம்பமானது.
இதில் கலந்து கொண்டவர்கள் விபரம்
ஸ்ரீ (மாநகரம் கதாநாயகன்)
அனுயா
வையாபுரி
ஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்)
கஞ்சா கருப்பு
சினேகன்
ஓவியா
ரேசா
பரணி
காயத்ரி ரகுராம்
ஆர்த்தி கணேஷ்
ஜுலி (ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி)
கணேஷ் வெங்கட்ராம்
ஷக்தி வாசுதேவ்
15வதாக நமீதா கலந்து கொண்டார். இவர் தன் மேல் இருக்கும் தவறான எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று இதில் கலந்து கொண்டுள்ளாராம்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மக்களுக்கு அதிகம் பரிட்சயப்படாதவர்கள்தான்.
ஜுலி என்ற பெண்ணை இணையவாசிகளுக்கு மட்டுமே நன்றாக தெரியும். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரையும் தமிழச்சியாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சியில் இவரின் பேச்சுதான் அனைவரையும் கவர்ந்தது. இதை உலகநாயகனே மேடையில் தெரிவித்தார்.

0 comments