50வது வருடத்தை எட்டிய பிரபல நாயகிக்கு நடக்கும் நிகழ்ச்சி- ரஜினி, கமல் கலந்து கொள்வார்களா?

தமிழ் சினிமாவின் மயில் ஸ்ரீதேவி. இவரது படங்கள் ஒவ்வொன்றும் இப்போது உள்ள இளம் ரசிகர்களாலும் வரவேற்கப்படுபவை. அடுத்த மாதத்தோடு சினிமாவில் ...

தமிழ் சினிமாவின் மயில் ஸ்ரீதேவி. இவரது படங்கள் ஒவ்வொன்றும் இப்போது உள்ள இளம் ரசிகர்களாலும் வரவேற்கப்படுபவை.
அடுத்த மாதத்தோடு சினிமாவில் 50 வருடத்தை தொடும் ஸ்ரீதேவிக்கு இப்போதே பல வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது இவரது நடிப்பில் MOM என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பேசும்போது, ஸ்ரீ 50 வருடத்தை எட்டியுள்ளார். 1967ல் நான்கு வயதில் துணைவன் என்ற படம் மூலம் நடிக்க ஆரம்பித்த அவர் 2017ல் MOM என்ற படம் மூலம் 300வது படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

ஸ்ரீயின் சாதனையை பாராட்டி ஒரு பெரிய விழா நடைபெற இருக்கிறது. அவருடன் நடித்த ரஜினி, கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About