பாட்ஷா படத்திற்கு பிறகு காலா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி

ரஜினி திரைப்பயணத்தில் அவராலும் சரி, ரசிகர்களாலும் சரி மறக்க முடியாத ஒரு படம் பாட்ஷா. ரஜினி நடிப்பு, இசை, மாஸ் திரைக்கதை என படம் அசத்தலாக இர...

ரஜினி திரைப்பயணத்தில் அவராலும் சரி, ரசிகர்களாலும் சரி மறக்க முடியாத ஒரு படம் பாட்ஷா. ரஜினி நடிப்பு, இசை, மாஸ் திரைக்கதை என படம் அசத்தலாக இருக்கும்.

இந்த படத்தில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் ஒரு மாஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் படத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, சுகன்யா என பலர் நடிக்கின்றனர்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About