அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
Big Boss ஒரே நாளில் இத்தனை ஹிட்ஸ் அடித்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
June 28, 2017
கடந்த மூன்று நாட்களாக அனைவரையும் பேச வைத்த நிகழ்ச்சி பிக்பாஸ். அடுத்தவர் வீட்டில் நடப்பதை வேடிக்கையோடு எட்டி பார்க்கும் நம் மன எண்ணமே Big boss நிகழ்ச்சியின் பலம்.
அதை மிக லாவகமாக பயன்படுத்துகிறது ஒரு தனியார் தொலைக்காட்சி என்று சமூக வலைத்தளங்களில் கிழிகிழின்னு கிழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
எதிர்பார்த்தது போலவே இந்த நிகழ்ச்சிக்கான விமர்சனங்கள் தாறுமாறாகத்தான் இருக்கிறது.
அரசியல், கிரிக்கெட் என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் big boss இல் என்ன நடக்கிறது என்று பேச வைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஆக, எதை எதிர்பார்த்தார்களோ அதை நூற்றுக்கு நூறு வீதம் அறுவடை செய்கிறார்கள்.
இங்கு வினோதம் என்னவெனில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பிரபலத்தை வைத்து பிரபலமாக பேசியவர்கள், முன்கூட்டியே எழுதப்பட்ட வசனங்களுக்கு நடிப்பு மூலம் உயிர் கொடுக்கும் பிரபலங்களாக அவர்களை மாற்றியிருக்கிறார்கள்.
நாடகங்களில் மூழ்கிய இல்லத்தரசிகளைக் கூட சேனலை வேறெங்கும் மாத்தவிடாமல் கட்டிப் போட வைத்ததே நிகழ்ச்சியின் பாதிப்பலம்.
ஆக, வழமை போன்று கோடிகளைக் கொட்டி கோடிகளை குவிக்கும் தந்திரம் தான். கைவந்த அந்தக் கலையை கலகலப்பாக மாற்றி வேறு லெவலாக்கியிருக்கிறது தனியார் தொலைக்காட்சி.
கலகலப்பாக டுவிட்டர் பக்கம் மாதிரி சொல்ல வேண்டுமெனில், வீட்டுக்குள் நடப்பதை வெளியே காட்டினால் big boss.
உள்ளே நடந்ததை மறைத்தால் அது Apollo அவ்வளவு தான்.

0 comments