GST-யால் இனி தியேட்டர் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

தமிழ் திரையுலகமே தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த GST தான். பல படங்கள் இதற்கு பயந்து ரிலிஸ் கூட செய்யாமல் உள்ளனர்...

தமிழ் திரையுலகமே தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த GST தான். பல படங்கள் இதற்கு பயந்து ரிலிஸ் கூட செய்யாமல் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரூ.100க்கு குறைவான திரையரங்க கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும், அதற்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ 120 கட்டணம் ரூ 153 வரை உயரமாம், அதே டிக்கெட்டை ஆன் லைனில் புக் செய்தால் சர்வீஸ் டாக்ஸ் சேர்த்து ரூ 200 வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

ஏற்கனவே யாரும் படம் பார்க்க திரையரங்கிற்கு வருவது இல்லை, தற்போது இந்த பிரச்சனையால் திரையுலகம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்குமோ! பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About