அனுபவம்
நிகழ்வுகள்
BiggBoss நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம்- பரபரப்பில் தொலைக்காட்சி
June 30, 2017
பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி ஆரம்பமான முதலில்
நிகழ்ச்சி ஆரம்பமான முதலில்
இருந்து நிறைய மீம்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சில ஹிந்து அமைப்பு அந்த தொலைக்காட்சி இடத்திற்கு முன் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் செய்து வருகிறார்களாம்.
இதனால் அங்கு பெறும் பரபரப்பு நிலவியுள்ளது.
இந்நிலையில் சில ஹிந்து அமைப்பு அந்த தொலைக்காட்சி இடத்திற்கு முன் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் செய்து வருகிறார்களாம்.
இதனால் அங்கு பெறும் பரபரப்பு நிலவியுள்ளது.
0 comments