சிவகார்த்திகேயனை கண்ணீர் விட வைத்த நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபாலை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை. இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது....

நக்கீரன் கோபாலை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை. இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது.
src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhaHcBK50-6MnrzKXMwIxTJUa8NiaMtKAwr6bOPuLqbEJHgNcT-8TS6rBZooRxqFyRTY2tVW2jBqefE29P-ZYuQXM1nacduPXer4DfJB_KfxycAbfQgL0kEuLvG0VC11DvpF0CIb7eGPg/s1600/2.jpg">
அது வேறு ஒன்றுமில்லை ஒருநாள் தன் வீட்டு விசேஷத்திற்காக கோபால் சிவகார்த்திகேயனை சந்தித்து பத்திரிக்கை வைத்துள்ளார்.

அப்போது கிளம்பும் போது சிவகார்த்திகேயன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து ‘இவரோடு மகனா நீ?’ என கேட்டுள்ளார்.

ஆம் என்று சொன்னதும் அவர் சிவகார்த்திகேயன் அப்பாவை பற்றி பல விஷயங்கள் வியந்து கூறியுள்ளார், அப்பாவின் பெருமையை கேட்க, கேட்க சிவகார்த்திகேயன் அங்கேயே அழுதுவிட்டாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About