பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் வெளியேறிய அனுயா, அந்த தொலைக்காட்சி போட்டுள்ள ஒப்பந்தம் பற்றி ஒரு தகவலை தெரிவ...

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் வெளியேறிய அனுயா, அந்த தொலைக்காட்சி போட்டுள்ள ஒப்பந்தம் பற்றி ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

ஒரு வாரஇதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது..

''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சந்தோஷமான ஓர் அனுபவம். பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி எதுவும் கூற முடியாத நிலையில் இருக்கிறேன். இதற்குக் காரணம், நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து போட்டிருப்பதுதான். மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் என்னால் எதுவும் கூற முடியும், நிகழ்ச்சி முடியும் வரை அதைப்பற்றி வெளியில் பேசக் கூடாது என்பது எங்களுக்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தம்.''

மேலும் பல...

0 comments

Blog Archive