யாருக்கோ யூஸ் ஆகலாம்- டிடி யாரை தாக்கி சொன்னார் தெரியுமா?

சின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சமீப...

சின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், சமீப காலமாக இவர் தன் கணவரை விட்டு பிரிந்து தான் வாழ்கின்றார், இதற்கு ஆதரமாக பவர் பாண்டி படத்தில் இவரின் பெயரை செல்வி.திவ்யதர்ஷினி என்று தான் போட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் விஜய் டிவியில் நடந்த நீயா நானா ஷோவின் பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் மனக்கஷ்டம் குறித்து பேசினார்கள்.

அதன் சில பகுதிகளை டிடி ஷேர் செய்து ‘இவை யாருக்காவது யூஸ் ஆகலாம்’ என்று தெரிவித்திருந்தார், பலரும் தன் கணவரை தான் டிடி அப்படி சொல்கின்றார் என கூறி வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive