உலகிலேயே அதிகம் பேர் பார்த்த GANGNAM STYLE பாடலையே பின்னுக்கு தள்ளிய பாடல்- சாதனை தகர்க்கப்பட்டது

PSY என்று அழைக்கப்படும் பாடகர் பாடிய GANGNAM STYLE பெரிய சென்சேஷ்னலை உருவாக்கியது. இப்பாடல் தான் முதன் முறையாக 100 கோடி ஹிட்ஸை கடந்தது. ஒரு...

PSY என்று அழைக்கப்படும் பாடகர் பாடிய GANGNAM STYLE பெரிய சென்சேஷ்னலை உருவாக்கியது. இப்பாடல் தான் முதன் முறையாக 100 கோடி ஹிட்ஸை கடந்தது.

ஒரு சில நாள் வரை இந்த பாடல் தான் யு-டியூபில் அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இருந்து வந்தது, இந்த வீடியோவை 289.45 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இந்த சாதனையை FF-7 படத்தில் பால் வாக்கர் மரணத்திற்காக ஒரு ஆல்பம் அமைக்கப்பட்டது, See You Again ft. Charlie Puth என்ற ஆல்பம் தற்போது 289.57 கோடி ஹிட்ஸை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

தற்போது இந்த வீடியோ தான் உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியாவாக பெருமையை தன் வசம் கொண்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About