சினிமா
நிகழ்வுகள்
வசூலை வாரி குவித்த Thor: Ragnarok
November 16, 2017
ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிவதுச் சாதரணம் தான். அந்த வகையில் சமீபத்தில் தோர் படத்தின் மூன்றாவது பாகம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு
பெற்றது, இந்தியாவில் மட்டுமே ரூ 60 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்து சாதனை புரிந்தது.
இந்நிலையில் Thor: Ragnarok உலகம் முழுவதும் ரூ 4430 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
0 comments