என்னை நிற்கவிடவில்லை, ஆனால் இவரை ஜெயிக்க வைப்பேன் - விஷாலின் அதிரடி முடிவு

ஆர்கே நகர் தேர்தலில் விஷால் திடிரென களமிறங்க தொடங்கியதிலிருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் உள்ளன. தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஒருபக்கம் போராட்டம...

ஆர்கே நகர் தேர்தலில் விஷால் திடிரென களமிறங்க தொடங்கியதிலிருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் உள்ளன.

தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஒருபக்கம் போராட்டம் செய்து கொண்டிருக்க மறுபக்கம் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஏற்பதாக கூறப்பட்டு சில மணி நேரத்தில் மறுபடி நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இது திட்டமிட்ட சதி என்று கூறிய விஷால், மக்களுக்கு நல்லது செய்ய முடிவெடுத்ததற்கு இதுதான் தண்டனையா என்று ஆதங்கத்துடன் கூறினார்.

இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவருக்கு எனது முழு ஆதரவைத் தந்து ஜெயிக்கவைத்து மக்களுக்கு நல்லது செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About