இனிமேல் என்னை நீங்கள் பார்க்க முடியாது! உறைய வைத்த ராக் ஸ்டார் ரமணியம்மா

ராக் ஸ்டார் ரமணியம்மா யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல சானலில் பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். நாடு கடந்து பலரும் இவ...

ராக் ஸ்டார் ரமணியம்மா யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல சானலில் பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். நாடு கடந்து பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவரை அந்த நிறுவனம் சிங்கப்பூர் வரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளது. இது குறித்து மேடையில் பேசியவர் இந்த புகழ் எனக்கு போதும். இனி கூடுதல் காசுக்காக நான் வேறெந்த சானலுக்கும் போக போவதில்லை.

என்னை வேறு டிவியில் இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது. நான் என் பழைய வாழ்க்கையை மறக்க மாட்டேன். வெற்றி, தோல்வியையும் தாண்டி என் பழைய பாதையிலேயே போய் விடுவேன் என கூறினார்.

உடனே நடுவர்கள் நீங்கள் மற்ற இடங்களுக்கும் போக வேண்டும். வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About