எல்லோரும் எதிர்பார்த்த 29-ல் ரஜினியின் முடிவு இதுதானாம்!

ரஜினியின் அரசியல் கொள்கைகள் பற்றி சில விமர்சனங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. சில நேரங்களில் அவர் முக்கிய விசயங்களுக்காக குரல் கொடுப்பதி...

ரஜினியின் அரசியல் கொள்கைகள் பற்றி சில விமர்சனங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. சில நேரங்களில் அவர் முக்கிய விசயங்களுக்காக குரல் கொடுப்பதில்லை என்பதே பலரின் கருத்து.

இன்றைய நாள் என்னவோ தமிழர்களின் வாழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

அந்த கால அவகாசம் மார்ச் 29 ஆன இன்றோடு முடிவடைகிறது. காவிரி விவகாரத்தில் அமைதி காத்து வந்த ரஜினி தற்போது தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About