அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
தன் நெருங்கிய நண்பரை நினைத்து மனம் நொந்துபோன அஜித்
March 29, 2018
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் அஜித் சமீப காலமாக மிகவும் வருத்தத்தில் உள்ளார்.
ஏனெனில் அஜித் தன் நெருங்கிய நண்பர் ஒருவரால் தான் மனம் நொந்து போய் உள்ளாராம், அஜித்தின் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பேட்மிட்டன் போட்டி ஒன்றை நடத்தினாராம்.
அந்த போட்டியில் பல கோடி நஷ்டமாம், இதன் காரணமாக அவர் தற்போது வரை தலைமறைவாக தான் இருக்கின்றாராம்.
இதனால் அவரை எப்படியாவது கண்டுப்பிடியுங்கள் என்று அஜித் தன் மற்ற நண்பர்களிடம் கூறி வருவதாக கூறப்படுகின்றது.

0 comments