எங்க அப்பா அப்போவே சொன்னார்! அனைவர் முன்பும் கதறி அழுத அபர்ணதி

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. ஒரு பிரபல தொலைக்காட...

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. ஒரு பிரபல தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசிய வீடியோ அவர்களுக்கு போட்டுகாட்டப்பட்டது.

அபர்ணதியின் அம்மா பேசியதும் அவர் கதறி அழ துவங்கிவிட்டார். 'நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அப்பா வேண்டாம் என தடுத்தார். நானே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என கூறினார். அதை மீறி நான் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று தெரியவில்லை" என அழுதுகொண்டே அவர் கூறினார்.

அதை பார்த்த ஆர்யா உடனே எழுந்துசென்று அவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About