அனுபவம்
நிகழ்வுகள்
ஸ்ரீதேவியின் அம்மாவிடம் ரஜினி அடிக்கடி கேட்ட விஷயம் இது தானாம்
March 01, 2018
ஸ்ரீதேவி இழப்பு எல்லோருக்கும் அதிர்ச்சி தான். துபாயில் இருந்து அவரின் உடல் மும்பை வந்து இறுதி ஊர்வலம் முடிந்து தகனம் செய்துவிட்டனர்.
இந்நிலையில் அவரை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து நம் தளத்தில் பகிர்ந்து வருகின்றோம்.
அப்படி ஒரு தகவல் தான் இது, ஸ்ரீதேவி ஹீரோயினாக நடிக்க வந்த போது ரஜினியும் அறிமுகமான நேரம், அந்த நேரத்தில் ஸ்ரீதேவியுடன் படப்பிடிப்பிற்கு வரும் அவரின் அம்மாவிடம் ரஜினி பேசிய நிகழ்வுகளை ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன் பகிர்ந்துள்ளார்.
அப்போது கமல்-ஸ்ரீதேவி நடிக்கும் போது ஸ்ரீதேவி அம்மாவிடம் ரஜினி ‘அம்மா, நான் கமல் போல் பெரிய நடிகர் ஆவேனா, என்னை எல்லோருக்கும் பிடிக்குமா?’ என்று கேட்பாராம்.
அதற்கு அவரும் ‘உனக்கென்ன சூப்பராக வருவாய்’ என்று கூறுவராம், இதை ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

0 comments