ஸ்ரீதேவியின் கடைசி ஆசை இது தான், அதையும் நிறைவேற்றிய மகள்

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எல்லோருக்கும் பிடித்த நடிகை ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, ...

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எல்லோருக்கும் பிடித்த நடிகை ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் கொடிக்கட்டி பறந்தவர்.

இவர் தன்னை விட அதிக வயதானவரான போனி கபூரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் மூத்த மகள் ஜான்வியிடம் ஒரு நாள் தன்னை மும்பை தெருக்களில் பைக்கில் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜான்வியும் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About