அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்
March 15, 2018
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து லைகா தயாரிப்பில் கமல் நடிக்க, இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் கமல் படத்தை அடுத்து விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை ஷங்கர் இயக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.
அப்படம் அந்நியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே அந்நியன் மற்றும் ஐ படங்களில் ஷங்கரும் விக்ரமும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
After Rajini Kamal movies Shankar likely to join with Vikram for 3rd time

0 comments